என்னவளே
உன்னுடன்
சிநேகத்தோடு
சிலவர்தைகள்...
கனவில் கூட
கனத்த சில
நிஜங்கள்
நடந்ததை நினைத்தாள்
என்னவளே
எல்லைகளே இல்லை
என் மனதின்
மகிழ்ச்சி அலைகளுக்கு...
அன்று
என்ங்களை
மட்டுமே கிடைத்த நீ
இன்று
என் எண்ணங்கள்
அனைத்திலும்
நிறைந்துவிட்டை...
பெண்ணே
ரகசியம் ஏதுமின்றி
மனசை திறக்கும்
மலர்களாய்..
நாம் அனைத்தையும்
பகிர்வூம்
அதை
நம் நட்பின்
உண்மை சொல்லும்...
ஊசி போடும்
மருத்துவன்
மன்னிப கேட்கிறான்
அதுபோல் தன்
உன்னை திட்டும்போதும்
நான்...
மண்ணை
செர்ணத்பின் ,அருவி
நிதானமான
நதியை மாறுவதை போல்
உன் பாசம்
கிடைத்தபின் நான்
பக்குவ படுகிறேன்...
அன்று
உன்முகத்தை கூட
கனத்த நான்
இன்று
உன் மூச்சுகாற்றை
சுவாசிக்கிறேன்
உன்னை மட்டுமே
நேசிக்கிறேன்...
நான்
கண்டெடுத்த கனியே
எனக்கு
கடவுள் தந்த பரிசே
வைகாசி நிலவே
என்
வாழ்வின் தேடலே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment