Monday, November 23, 2009

நிலவொளியில் நான்

என் வாழ்க்கைக்கு
வெளிச்சம் தந்த சூரியன்
பிரிந்து செல்வதால் தான்,
எனது வாழ்க்கை இன்று
இந்த இருளில் பயணிக்கிறதோ....

இந்த பிரிவின் கொடுமையை
என்னால் தாங்க இயலாதென அறிந்துதான்
மீண்டும் எனக்கு
இதமான நிலவோலியை தருகிறாள்
என்னுயிர் தோழி ......